Skip links

ஆதி வறுமை ஒழிப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம்

Adhi Poverty Alleviation Research & Development Centre

Hotline: (733) 860-2906

அபார்டு நிறுவனத்தின் முதன்மை நோக்கங்கள்

கிராமம் (ம) நகர்புற மக்களின் வறுமையை ஒழிக்க திட்ட அறிக்கை தயாரித்தல்

கிராமம் (ம) நகர்புற மக்களுக்கு கடன் திட்ட அறிக்கை தயாரித்தல்

கிராமம் (ம) நகர்புற மக்களுக்கு தொழில் தொடங்க திட்ட அறிக்கை தயாரித்தல்

கிராமம் (ம) நகர்புற படித்த, படிக்காதவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தல்

கிராமம் (ம) நகர்புற படித்த, படிக்காதவர்களுக்கு வேலை (ம) தொழில் தொடங்க பயிற்சி அளித்தல்

விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி, சிறு தொழில்களுக்கு கடன் (ம) இலவச உதவி செய்தல்

கிராமம் (ம) நகர்புறத்தின் வறுமையை ஒழிக்க திட்ட அறிக்கை தயாரித்தல்

கிராம (ம) நகர்புறத்திற்கு கடன் திட்ட அறிக்கை தயாரித்தல்

கிராம (ம) நகர்புறத்திற்கு தொழில் தொடங்க திட்ட அறிக்கை தயாரித்தல் (ம) பொது பிரச்சினைக்கு தீர்வுகான திட்ட அறிக்கை தயாரித்தல்

படித்தவர்களுக்கு வேலைக்கு பயிற்சி அளித்தல்

படிக்காதவர்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி அளித்தல்

மக்களுக்கு கடன் உதவி திட்ட அறிக்கை தயாரித்தல்

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

வறுமை என்பது நம்முடன் நெடுங்காலமாக தொடர்ந்து இருக்கும் ஒரு கொடிய வியாதி, அந்த வியாதியை குணப்படுத்த நாம் ஏதாவது, எப்படியாவது செய்தே ஆகவேண்டும். ஒரு குடும்பம் என்றால் அக்குடும்ப தலைவர் ஏதாவது செய்தாக வேண்டும். இதுவே ஒரு கிராமமாக இருந்தால் அக்கிராம தலைவர் ஏதாவது செய்தாக வேண்டும். இதுவே ஒரு மாநிலமாக இருந்தால் அம்மாநிலத் தலைவர் ஏதாவது செய்தாக வேண்டும். இது ஒரு நாட்டுக்கும் பொருந்தும் மாவட்டத்திற்கு கூட பொருந்தும்.

எனவே நாம் வறுமையை ஒழிப்பதற்காக ஏதாவது ஒரு புது முயற்சியை எடுத்தாக வேண்டும். அது ஒரு பழைய முயற்சி அல்லது பழைய செயலாக கூட இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் நாம் ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும்.வேறு வழியே கிடையாது, அப்படி ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அப்போதுதான் நமது நெடுங்கால வறுமைக்கு நம்மால் ஒரு நிரந்தர தீர்வு காண முடியும். வறுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாமல் இருக்கவேண்டும் இது மிக முக்கியம்.

இப்படி ஒரு புது முயற்சி தான் அபார்டு எடுத்திருக்கின்றது. அபார்டு எடுத்திருக்கும் இந்த புதியதொரு முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். வறுமைக்கு ஒரு நிரந்தர தீர்வைக் கொடுக்கும். இதில் எந்தவிதமான சந்தேகமும் யாருக்கும் தேவையில்லை. எனவே வறுமைக்கு ஒரு நிரந்தர தீர்வு அபார்டு நிறுவனத்தால் கொடுக்க முடியும் என்பதை இதன் மூலம் அபார்டு தெளிவுபடுத்துகிறது.

துறைகள்

வளர்ச்சி துறை

ஆய்வு துறை

தொழில் பயிற்சி துறை

விவசாய துறை

கடன் உதவித் துறை

சேவை துறை

மாத இதழ் துறை

வேலைவாய்ப்பு துறை

விழிப்புணர்வு துறை

குடும்ப நலத்துறை

துப்பறியும் துறை

பயங்கரவாத ஒழிப்புத் துறை

தமிழ்நாடு மண்டலங்கள்

வடக்கு மண்டலம்

காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை

தெற்கு மண்டலம்

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

மேற்கு மண்டலம்

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,

கிழக்கு மண்டலம்

கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

வறுமையை ஒழிக்க உங்களுக்கு ஒரு அரிய வாய்பை அபார்டு வழங்குகிறது

கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றில் இனைந்து வறுமைய ஒழிக்க முன்வரலாம்.

உங்கள் ஆதரவு
1. பணியாளர்களாக
2. ஆலோசனையாளர்களாக
3. நண்கொடையாளர்களாக
4. சேவையாளர்களாக
5. ஆதரவாளர்களாக
நமது ஒற்றுமையே வறுமை ஒழிப்பின் வெற்றி